என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)
(அபூதாவூத்: 1814)حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ [ص:163] بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ خَلَّادِ بْنِ السَّائِبِ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
أَتَانِي جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي وَمَنْ مَعِي أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالْإِهْلَالِ – أَوْ قَالَ: – بِالتَّلْبِيَةِ ” يُرِيدُ أَحَدَهُمَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1814.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1550.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-744 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15053 , அஹ்மத்-16557/1 , 16567 , 16568 , 16569 , தாரிமீ-1850 , 1851 , இப்னு மாஜா-2922 , அபூதாவூத்-1814 , திர்மிதீ-829 , நஸாயீ-2753 , இப்னு குஸைமா-2625 , 2627 , இப்னு ஹிப்பான்-3802 , தாரகுத்னீ-2506 , ஹாகிம்-1652 , 1653 , குப்ரா பைஹகீ-9008 , 9010 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1523 ,
சமீப விமர்சனங்கள்