ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபுல் குதூம் செய்யும் போது – பச்சை நிற இஹ்ராம் ஆடையை இள்திபா முறையில் அணிந்து தவாஃப் செய்தார்கள்…
(அதாவது இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போட்டார்கள்.இதனால் வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் )
அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா (ரலி)
(அபூதாவூத்: 1883)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ ابْنِ يَعْلَى، عَنْ يَعْلَى، قَالَ:
«طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَبِعًا بِبُرْدٍ أَخْضَرَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1607.
Abu-Dawood-Shamila-1883.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1609.
சமீப விமர்சனங்கள்