தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-859

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் (தவாஃபுல் குதூம் செய்யும் போது) வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்:  யஃலா பின் உமைய்யா (ரலி)

(இஹ்ராம் ஆடையை இள்திபா முறையில் அணிவது: இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழாக கொண்டு வந்து இடது தோளில் போட்டுக்கொள்வதாகும். இதனால் வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும்)

(திர்மிதி: 859)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الحَمِيدِ، عَنْ ابْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالبَيْتِ مُضْطَبِعًا وَعَلَيْهِ بُرْدٌ»

«هَذَا حَدِيثُ الثَّوْرِيِّ، عَنْ ابْنِ جُرَيْجٍ، وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِهِ وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَعَبْدُ الحَمِيدِ هُوَ ابْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ عَنْ ابْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، وَهُوَ يَعْلَى بْنُ أُمَيَّةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-787.
Tirmidhi-Shamila-859.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-786.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இந்த செய்தியை அப்துல் ஹமீத் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை…
  • இந்த கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக சரியான செய்தி வந்துள்ளது.

1 . இந்தக் கருத்தில் யஃலா பின் உமைய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17952 , 17955 , 17956 , 17969 , தாரிமீ-1885 , இப்னு மாஜா-2954 , அபூதாவூத்-1883 , திர்மிதீ-859 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1884 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.