இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஜிஃரானா என்ற இடத்திலிருந்து உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். அப்போது அவர்கள், கஃபா ஆலயத்தை சுற்றி வரும்போது (தவாஃபுல் குதூம் செய்யும் போது) வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.
(அபூதாவூத்: 1884)حَدَّثَنَا أَبُو سَلَمَةَ مُوسَى، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ «اعْتَمَرُوا مِنَ الْجِعْرَانَةِ فَرَمَلُوا بِالْبَيْتِ وَجَعَلُوا أَرْدِيَتَهُمْ تَحْتَ آبَاطِهِمْ قَدْ قَذَفُوهَا عَلَى عَوَاتِقِهِمُ الْيُسْرَى»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1884.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2792 , 3512 , அபூதாவூத்-1884 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-859 .
Assalamu alaikum
வ அலைக்கும் ஸலாம்.