தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1954

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பா எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி)

(அபூதாவூத்: 1954)

بَابُ مَنْ قَالَ: خَطَبَ يَوْمَ النَّحْرِ

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ، قَالَ:

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَخْطُبُ النَّاسَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ يَوْمَ الْأَضْحَى بِمِنًى»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1669.
Abu-Dawood-Shamila-1954.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1671.




…இந்தக் கருத்தில் ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15968 , 15969 , 20074 , 20075 , அபூதாவூத்-1954 , இப்னு குஸைமா-2953 , இப்னு ஹிப்பான்-3875 , …

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.