தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2106

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக திருமணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.

(அபூதாவூத்: 2106)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ، قَالَ:

خَطَبَنَا عُمَرُ رَحِمَهُ اللَّهُ، فَقَالَ: «أَلَا لَا تُغَالُوا بِصُدُقِ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2106.
Abu-Dawood-Alamiah-1801.
Abu-Dawood-JawamiulKalim-1804.




இந்தச் செய்தியின் முதல் பகுதி உமர் (ரலி) அவர்களின் கருத்தாகும். இரண்டாவது பகுதி நபி (ஸல்) அவர்களின் செயலாகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஹம்மத் பின் உபைத்

3 . ஹம்மாத் பின் ஸைத்

4 . அய்யூப் பின் கைஸான்

5 . இப்னு ஸீரீன்

6 . அபுல்அஜ்ஃபாஃ

7 . உமர் பின் கத்தாப் (ரலி)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (2/ 233)
241- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ، عَنْ عُمَرَ، قَالَ: لَا تُغَالُوا فِي مُهُورِ نِسَائِكُمْ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مُكَرَّمَةً عِنْدَ اللَّهِ كَانَ أَوْلَاكُمْ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ امْرَأَةٌ مِنْ نِسَائِهِ، وَلَا أَنْكَحَ مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرِ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أَوْقِيَّةً.

فَقَالَ: هُو حَدِيثٌ رَوَاهُ مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنْهُ، وَاخْتُلِفَ عَنِ ابْنِ سِيرِينَ فِيهِ؛
فَرَوَاهُ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، وَابْنُ عَوْنٍ، وَهِشَامُ بْنُ حَسَّانَ، وَمَنْصُورُ بْنُ زَاذَانَ، وَأَشْعَثُ بْنُ سَوَّارٍ، وَمَطَرٌ الْوَرَّاقُ، وَالصَّلْتُ بْنُ دِينَارٍ، وَمُحَمَّدُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ، وَعَوْفٌ الْأَعْرَابِيُّ، وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، وَمُجَّاعَةُ بْنُ الزُّبَيْرِ، وَعَبِيدَةُ بْنُ حَسَّانَ، وَعُقْبَةُ بْنُ خَالِدٍ الشَّنِّيُّ، وَيَحْيَى بْنُ عَتِيقِ، وَأَبُو حُرَّةَ، وَأَخُوهُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ.
فَاتَّفَقَ ابْنُ عُيَيْنَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، وَابْنُ عُلَيَّةَ، وَالْحَارِثُ بْنُ عُمَيْرٍ، وَعَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، وَمَعْمَرٌ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عن أيوب.


وَخَالَفَهُمْ عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ فَرَوَاهُ عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنِ ابْنِ أَبِي الْعَجْفَاءِ، عَنْ أَبِيهِ.
وَرَوَاهُ سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: نُبِئْتُ عَنْ أَبِي الْعَجْفَاءِ،
فَفِي رِوَايَةِ سَلَمَةَ بْنِ عَلْقَمَةَ تَقْوِيَّةٌ لِرِوَايَةِ عَمْرِو بْنِ أَبِي قَيْسٍ، عَنْ أَيُّوبَ.

وَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، مُرْسَلًا عَنْ عمر.


وَتَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ.
وَقَالَ مُعَاذُ بْنُ مُعَاذٍ: عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ، أَوِ ابْنِ أَبِي الْعَجْفَاءِ، عَنْ عُمَرَ.
وَقَالَ مَنْصُورُ بن زاذان: عن ابن سيرين، حدثنا أَبُو الْعَجْفَاءِ.
قَالَ: كَانَ عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، حَفِظَهُ عَنْ أَيُّوبَ، فَيُشْبِهُ أَنْ يَكُونَ ابْنُ سِيرِينَ سَمِعَهُ مِنْ أَبِي الْعَجْفَاءِ، وَحَفِظَهُ عَنِ ابْنِ أَبِي الْعَجْفَاءِ، عَنْ أَبِيهِ، وَاللَّهُ أَعْلَمُ. وَذَلِكَ لِقَوْلِ مَنْصُورِ بْنِ زَاذَانَ وَهُوَ من الثقات الحفاظ، عن ابن سيرين، حدثنا أَبُو الْعَجْفَاءِ، وَلِكَثْرَةِ مَنْ تَابَعَهُ مِمَّنْ رَوَاهُ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ، وَاللَّهُ أَعْلَمُ.


وَرُوِيَ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ.
حَدَّثَ بِهِ سَعِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ الْحَرَّانِيُّ، عَنِ ابْنِ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ. وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ، وَسَعِيدٌ هَذَا ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ. وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ.
حَدَّثَ بِهِ عِيسَى بْنُ مَيْمُونٍ الْبَصْرِيُّ وَهُوَ مَتْرُوكٌ، عَنْ سَالِمٍ، وَنَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ. وَرَوَاهُ ابْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ مُرْسَلًا، عَنْ عُمَرَ.


وَرَوَاهُ الشَّعْبِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَشْعَثُ بْنُ سَوَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ شُرَيْحٍ، عَنْ عُمَرَ.
وَخَالَفَهُ مُجَالِدٌ، فَرَوَاهُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عُمَرَ وَزَادَ فِيهِ أَلْفَاظًا لَمْ يَاْتِ بِهَا غَيْرُهُ.
وَاخْتُلِفَ عَنْ مُجَالِدٍ، فَرَوَاهُ هُشَيْمٌ عَنْهُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُمَرَ، لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا.
وَلَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ إِلَّا، عَنْ أَبِي الْعَجْفَاءِ وَزِيَادَةُ مُجَالِدٍ فِيهِ أَنَّ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ وَهُشَيْمًا رَوَيَاهُ عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ قَالَ خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ لَا تُغَالُوا بِصُدُقِ النِّسَاءِ فَلَوْ كَانَتْ مَكْرَمَةً كَانَ أَحَقَّكُمْ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاأوتي بِرَجُلٍ أَصْدَقَ أَكْثَرَ مِمَّا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا أَخَذْتُ فَضْلَهُ فَجَعَلْتُهُ فِي بَيْتِ الْمَالِ.


قَالَ ثُمَّ انْصَرَفَ فَلَقِيتُ امْرَأَةً مِنْ قُرَيْشٍ قَالَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بَلَغَنِي أَنَّكَ خَطَبْتَ فِي صَدَقَاتِ النِّسَاءِ وَقَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَقُّ مِنْ قَوْلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أتأخذونه بهتانا وإثما} فَرَجَعَ عُمَرُ إِلَى الْمِنْبَرِ فَقَالَ نِصْفُ إِنْسَانٍ أَفْقَهُ مِنْ عُمَرَ.
قُلْتُ سَمِعْتُهُ مِنَ ابْنِ مخلد قال نعم حدثنا عن حمران بن عمر الحميري حدثنا يعقوب بن إبراهيم بن سعد حدثنا أَبِي عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُجَالِدٍ بِذَلِكَ.
وَلَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا.
حَدَّثَنَا الْحُسَيْنُ بن محمد البزاز، قال: حدثنا محمد بن منصور الطوسي حدثنا يعقوب بن إبراهيم حدثنا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ عَنْ مُجَالِدٍ بذلك.

இந்தக் கருத்தில் வரும் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் இரு வகை அறிவிப்பாளர்தொடர்களையே சரியானது என்று கூறியுள்ளார். (காரணம் இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்கள் இந்தச் செய்தியை இருவகையான அறிவிப்பாளர்தொடரில் கேட்டுள்ளார் என்று தெரிகிறது.)

1 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபுல்அஜ்ஃபாஃ —> உமர் (ரலி) 

2 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> இப்னு அபுல்அஜ்ஃபாஃ —> அபுல்அஜ்ஃபாஃ 

(நூல்: அல்இலலுல் வாரிதா-241)

அதிகமான பலமான அறிவிப்பாளர்கள் முதல் வகை அறிவிப்பாளர்தொடரையே அறிவித்துள்ளனர் என்பதால் அதுவே மிகச் சரியானதாகும்.


2 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-1887, அபூதாவூத்-2106, திர்மிதீ-1114-2, குப்ரா நஸாயீ-, நஸாயீ-3349, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, ….


மேலும் பார்க்க: முஸ்லிம்-2787.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10420,

…மதாலிப்-1566…


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.