தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2130

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.

(பொருள் : அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2130)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ، قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1819.
Abu-Dawood-Shamila-2130.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1822.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8956 , 8957 , தாரிமீ-2220 , இப்னு மாஜா-1905 , அபூதாவூத்-2130 , திர்மிதீ-1091 , இப்னு ஹிப்பான்-4052 , ஹாகிம்-2745 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.