ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமைந்து ஆண் குறியை பெண் குறியோடு இணைத்தால் விந்து வெளிப் படாவிட்டாலும் குறிப்பது கடமையாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
(அபூதாவூத்: 216)حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ الْفَرَاهِيدِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، وَأَلْزَقَ الْخِتَانَ بِالْخِتَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
AbuDawood-Tamil-216.
AbuDawood-Shamila-216.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்