ஹதீஸின் தரம்: விபரம் கீழே
வெளிப்பட்டாலே குளிக்க வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) கூறினார்கள். அபூ ஸலமா (ரலி) இவ்வாறே செய்வார்கள்.
(அபூதாவூத்: 217)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«الْمَاءُ مِنَ المَاءِ»، وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ
AbuDawood-Tamil-217.
AbuDawood-Shamila-217.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்