தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-223

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேலே உள்ள அதே இஸ்நாதையும், பொருளையும் கொண்டு இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பு கடமையாகி இருக்கும்போது சாப்பிட விரும்பினால் கைகளை கழுவிக் கொள்வார்கள் என்பது கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸை யூனுஸ் அவர்களிடமிருந்து இப்னு வஹப் என்பார் அறிவிக்கும் போது சாப்பிடுவதை மட்டும் குறிப்பிடுகின்றார்.

சாலிஹ் என்பவர் கஷ்ரி வழியாக அறிவிக்கும் போது அபூசலமா என்பதற்கு பதிலாக அபூஸலமாவோ, உர்வாவோ என்று சந்தேகமாக குறிப்பிடுகின்றார்.

(அபூதாவூத்: 223)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ، زَادَ

«وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ غَسَلَ يَدَيْهِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، فَجَعَلَ قِصَّةَ الْأَكْلِ قَوْلَ عَائِشَةَ مَقْصُورًا، وَرَوَاهُ صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، كَمَا قَالَ ابْنُ الْمُبَارَكِ، إِلَّا أَنَّهُ قَالَ: عَنْ عُرْوَةَ، أَوْ أَبِي سَلَمَةَ، وَرَوَاهُ الْأَوْزَاعِيُّ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا، قَالَ ابْنُ الْمُبَارَكِ


AbuDawood-Tamil-223.
AbuDawood-Shamila-223.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.