தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-228

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது தண்ணீரை தொடாமலே தூங்குவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள் :

அபூஇஸ்ஹாக் அவர்களின் இந்த ஹதீஸ், சந்தேகத்திற்குரியதாகும் என்று யசீத் பின் ஹாரூன் கூற நான் செவியுற்றேன் என்று ஹசன் பின் அலீ அவ்வாசிதி எமக்கு தெரிவிக்கின்றனர்.

(அபூதாவூத்: 228)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ أَنْ يَمَسَّ مَاءً»

قَالَ أَبُو دَاوُدَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْوَاسِطِيُّ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، يَقُولُ: «هَذَا الْحَدِيثُ وَهْمٌ» يَعْنِي حَدِيثَ أَبِي إِسْحَاقَ


AbuDawood-Tamil-228.
AbuDawood-Shamila-228.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.