ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
(அபூதாவூத்: 2339)حَدَّثَنَا مُسَدَّدٌ، وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدِمَ أَعْرَابِيَّانِ، فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا»، زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ،: «وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2339.
Abu-Dawood-Shamila-2339.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1995.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மன்ஸூர் பின் முஃதமிர் —> ரிப்யிய்யு பின் ஹிராஷ் (ரஹ்) —> பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-18824, 23069, அபூதாவூத்-2339, தாரகுத்னீ-2202, ஸகீர் பைஹகீ-1313, 1314, குப்ரா பைஹகீ-8188, 8189, 8199, …
மேலும் பார்க்க: திர்மிதீ-691.
சமீப விமர்சனங்கள்