ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்; மேலும் என் நாவை உறுஞ்சுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இப்னுல் அஃராபீ அவர்கள் இது சரியான அறிவிப்பாளர்தொடரல்ல என்று கூறியுள்ளார்.
(அபூதாவூத்: 2386)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ الْعَبْدِيُّ ، عَنْ مِصْدَعٍ أَبِي يَحْيَى، عَنْ عَائِشَةَ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَيَمُصُّ لِسَانَهَا»،
قَالَ ابْنُ الْأَعْرَابِيِّ: «هَذَا الْإِسْنَادُ لَيْسَ بِصَحِيحٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2386.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2041.
إسناد ضعيف فيه سعد بن أوس العدوي وهو ضعيف الحديث ، ومصدع الأسلمي وهو مجهول
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸஃத் பின் அவ்ஸ் பலவீனமானவர்; மிஸ்தஉ அபீயஹ்யா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-1927 .
சமீப விமர்சனங்கள்