தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2443

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளின் நோன்பை அறியாமைக்காலத்தில் நாங்கள் நோற்றுவந்தோம். ரமளான் (நோன்பு) கடமையானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ இதுவும் (மற்ற) நாட்களைப் போன்றே அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். எனவே (ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 2443)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

كَانَ عَاشُورَاءُ يَوْمًا نَصُومُهُ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا يَوْمٌ مِنْ أَيَّامِ اللَّهِ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2443.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2090.




மேலும் பார்க்க : புகாரி-1892 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.