ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒவ்வொரு முடியின் அடிப்பகுதியிலும் தீட்டு இருக்கிறது. எனவே, முடியை நன்கு கழுவுங்கள். மேலும் மேனியை சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இதன் அறிவிப்பாளரான) ஹாரிஸ் பின் வஜீஹ் என்பவரின் ஹதீஸ் முன்கரமாகும். (நிராகரிக்கப் படக்கூடியதாகும்) இவர் பலவீனமானவர் ஆவார்.
(அபூதாவூத்: 248)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ وَجِيهٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةً فَاغْسِلُوا الشَّعْرَ، وَأَنْقُوا الْبَشَرَ»
قَالَ أَبُو دَاوُدَ: الْحَارِثُ بْنُ وَجِيهٍ حَدِيثُهُ مُنْكَرٌ، وَهُوَ ضَعِيفٌ
AbuDawood-Tamil-248.
AbuDawood-Shamila-248.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்