தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2819

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் அறுத்துக் கொன்ற கால்நடைகளையே நாங்கள் சாப்பிடுவோம். அல்லாஹ் கொன்ற கால்நடைகளை (அதாவது தானாக செத்தவைகளை) நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கூறினர். அப்போது தான்…..

என்ற அல்குர்ஆன் 6:121  வது வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 2819)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

جَاءَتِ الْيَهُودُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: نَأْكُلُ مِمَّا قَتَلْنَا، وَلَا نَأْكُلُ مِمَّا قَتَلَ اللَّهُ، فَأَنْزَلَ اللَّهُ: {وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121] ” إِلَى آخِرِ الْآيَةِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2819.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2439.




இந்தச் செய்தியில் யூதர்கள் என்று கூறியிருப்பது இம்ரான் பின் உயைனாவின் தவறாகும். இணைவைப்போர் என்பதே சரியாகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: நஸாயீ-4437 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.