தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-289

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உம்மு ஹபீபா (ரலி) – அம்ரா பின்த் அப்துர் றஹ்மான் இப்னு ஹிஷாம் – யூனுஸ் – அன்பஸா வழியாக அஹ்மத் பின் சாலிஹ் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளிப்பார் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 289)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَتْنِي عَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّ حَبِيبَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا

«فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ»


AbuDawood-Tamil-289.
AbuDawood-Shamila-289.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.