தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-307

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 119

துப்புரவுக்குப் பிறகு கலங்கலான (மண் நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால் ?

நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற மற்றும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ளமாட் டோம் என்று நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்ட உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஹுதைல்

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் துப்புரவான பிறகு என்ற வாசகம் இடம் பெறவில்லை.)

(அபூதாவூத்: 307)

119- بَابٌ فِي الْمَرْأَةِ تَرَى الْكُدْرَةَ وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أُمِّ الْهُذَيْلِ، عَنْ أُمِّ عَطِيَّةَ – وَكَانَتْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَتْ

«كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ، وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا»


AbuDawood-Tamil-307.
AbuDawood-Shamila-307.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.