தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3161

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 3161)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ، عَنْ عَمْرِو بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ غَسَّلَ الْمَيِّتَ فَلْيَغْتَسِلْ، وَمَنْ حَمَلَهُ فَلْيَتَوَضَّأْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2749.
Abu-Dawood-Shamila-3161.
Abu-Dawood-Alamiah-2749.
Abu-Dawood-JawamiulKalim-2751.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا عمرو بن عمير الحجازي وهو مجهول الحال

இதில் வரும் அம்ரு பின் உமைர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமானது.

அபூ தாவூத் அவர்கள் இதற்கு அடுத்த ஹதீஸில் ( 3162 )இது மாற்றப்பட்ட சட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.