அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகின்றீர்கள்? என்று ஒரு பெண் கேட்டபோது உங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அதை தேய்த்து, பிறகு தண்ணீர் கொண்டு தெளித்து பிறகு அந்த ஆடையிலேயே தொழுது கொள்வீராக! என்று பதில் சொன்னார்கள் என்று அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 361)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا قَالَتْ
سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «إِذَا أَصَابَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِالْمَاءِ، ثُمَّ لِتُصَلِّ»
AbuDawood-Tamil-361.
AbuDawood-Shamila-361.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்