ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
(அபூதாவூத்: 377)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
«يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ»
AbuDawood-Tamil-377.
AbuDawood-Shamila-377.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்