ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நாங்கள் மதீனாவிற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்றோம். அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் தெளிவான வெண்மையான தோற்றத்தில் இருக்கும் வரை பிற்படுத்துவார்கள் என்று அலி பின் ஷைபான் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 408)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْيَمَامِيُّ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيِّ بْنِ شَيْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ شَيْبَانَ قَالَ
«قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَكَانَ يُؤَخِّرُ الْعَصْرَ مَا دَامَتِ الشَّمْسُ بَيْضَاءَ نَقِيَّةً»
AbuDawood-Tamil-408.
AbuDawood-Shamila-408.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்