ஹதீஸின் தரம்: விபரம் கீழே
சூரிய வெளிச்சத்தில் பூமியில் உள்ள பொருட்கள் மஞ்சளாக காட்சியளிக்கும் நேரமே தவறிவிட்ட அஸர் நேரமாகும் என்று அவ்ஸாயீ விளக்கமளிக்கின்றார்.
(அபூதாவூத்: 415)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ
قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ: وَذَلِكَ أَنْ تَرَى مَا عَلَى الْأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ
AbuDawood-Tamil-415.
AbuDawood-Shamila-415.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்