தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-416

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 149

மக்ரிப் தொழுகை.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். பிறகு நாங்கள் அம்பு எறிவோம். எங்களில் ஒருவர் (அந்நேரத்தில்) தனது அம்பு போய் விழும் இடத்தைக் கண்டு கொள்வார் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 416)

149- بَابٌ فِي وَقْتِ الْمَغْرِبِ

حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

«كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْمِي فَيَرَى أَحَدُنَا مَوْضِعَ نَبْلِهِ»


AbuDawood-Tamil-416.
AbuDawood-Shamila-416.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.