தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4193

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் :

குடுமி வைத்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 4193)

بَابٌ فِي الذُّؤَابَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُثْمَانَ – قَالَ أَحْمَدُ: كَانَ رَجُلًا صَالِحًا – قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ القَزَعِ»،

وَالْقَزَعُ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4193.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3663.




إسناده حسن رجاله ثقات عدا عثمان بن عثمان الغطفاني وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உஸ்மான் பின் உஸ்மான் என்பவரை சிலர் விமர்சித்திருந்தாலும் சில அறிஞர்கள் அதை மறுத்து பலமானவர் என்று கூறியுள்ளனர்…

மேலும் பார்க்க: புகாரி-5920 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.