பாடம்:
தங்கப் பல் கட்டுதல்.
4232 . அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி)
(அபூதாவூத்: 4232)بَابُ مَا جَاءَ فِي رَبْطِ الْأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا أَبُو الْأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ
أَنَّ جَدَّهُ عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ، «قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ، فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ، فَأَنْتَنَ عَلَيْهِ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3696.
Abu-Dawood-Shamila-4232.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3698.
ஹதீஸின் தரம் என்னா
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தி ஆதாரத்திற்கேற்ற ஹஸன் தரத்தில் உள்ள செய்தி.