ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “புலித்தோலின் மீது சவாரி செய்வதையும், (ஆண்கள்) தங்கம் அணிவதையும் தடைசெய்தார்கள். தங்கத்தில் சிறிய அளவைத் தவிர.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
(அபூதாவூத்: 4239)حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مَيْمُونٍ الْقَنَّادِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ رُكُوبِ النِّمَارِ، وَعَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا»
قَالَ أَبُو دَاوُدَ: ” أَبُو قِلَابَةَ لَمْ يَلْقَ مُعَاوِيَةَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3701.
Abu-Dawood-Shamila-4239.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3703.
சமீப விமர்சனங்கள்