தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-472

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் எந்த நோக்கத்திற்காக பள்ளிக்கு வந்தாலும் அதற்குரிய பங்கு அவருக்கு கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு : இந்த தொடரில் உஸ்மான் பின் அபில் ஆதிகா இடம் பெறுகின்றார். இவரை பலரும் பலவீனமானவர் என்று கூறுகின்றனர் என ஹாமிழ் முன்திரி கூறுகின்றார்.

(அபூதாவூத்: 472)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ الْأَزْدِيُّ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ الْعَنْسِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَيْءٍ فَهُوَ حَظُّهُ»


AbuDawood-Tamil-472.
AbuDawood-Shamila-472.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.