ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களிடம் வந்தேன். அவர்கள் தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பினார்கள் என்று தனது தந்தை வழியாக முதர்ரிப் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 482)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ
«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَبَزَقَ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى»
AbuDawood-Tamil-482.
AbuDawood-Shamila-482.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்