நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 4903)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ – أَوْ قَالَ: الْعُشْبَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4257.
Abu-Dawood-Shamila-4903.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4259.
إسناد ضعيف فيه جد إبراهيم بن أسيد البراد وهو مجهول (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10096-இப்றாஹீம் பின் அபூ அஸீத் என்பவரின் பாட்டனார் பற்றி எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. எனவே இவர் யாரென்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4903 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-4210 .
சமீப விமர்சனங்கள்