தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-512

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 173

ஒருவர் அதான் சொல்லி மற்றொருவர் இகாமத் சொல்லுதல்.

நபி (ஸல்) அவர்கள் (மக்களை தொழுகைக்கு) அழைப்பது தொடர்பாக பலவிதமாக நினைத்திருந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் செயல்படுத்தாதிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் சைத் (ரலி)க்கு அதான் கனவில் காட்டப்பட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை பிலாலுக்கு கற்றுக் கொடுங்கள் என்று அவரிடம் சொன்னார்கள். பிலாலுக்கு அவர் கற்றுக் கொடுத்ததும் பிலால் அதான் சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் சைத் அந்த கனவை கண்டேன். நானும் அதான் சொல்ல விருப்புகிறேன் என்று சொன்னதும் நீ இகாமத் சொல்க! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஹம்மத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 512)

173- بَابٌ فِي الرَّجُلِ يُؤَذِّنُ وَيُقِيمُ آخَرُ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ:

أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَذَانِ أَشْيَاءَ، لَمْ يَصْنَعْ مِنْهَا شَيْئًا، قَالَ: فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَذَانَ فِي الْمَنَامِ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ: «أَلْقِهِ عَلَى بِلَالٍ»، فَأَلْقَاهُ عَلَيْهِ فَأَذَّنَ بِلَالٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَنَا رَأَيْتُهُ وَأَنَا كُنْتُ أُرِيدُهُ، قَالَ: «فَأَقِمْ أَنْتَ»،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-512.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-499 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.