பாடம்: 183
பாங்கு சொல்வதற்கு கூலி பெறுதல்.
உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! என்னை, என்னுடைய கூட்டத்தாருக்கு இமாமாக நியமியுங்கள் என்று கூறினேன். அதற்கவர்கள், “அவர்களுக்கு இமாம் நீங்கள் தான். (நீங்கள் தொழுவிக்கும் போது) மக்களில் பலவீனமானவரையே கவனத்தில் கொள்ளுங்கள்.
தான் சொல்லும் பாங்குக்கு கூலி பெறாத முஅத்தினையே நியமியுங்கள்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்: 531)183- بَابُ أَخْذِ الْأَجْرِ عَلَى التَّأْذِينِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ
قُلْتُ: – وَقَالَ مُوسَى فِي مَوْضِعٍ آخَرَ إِنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ قَالَ – يَا رَسُولَ اللَّهِ اجْعَلْنِي إِمَامَ قَوْمِي، قَالَ: «أَنْتَ إِمَامُهُمْ وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ وَاتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-531.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முதர்ரிஃப் பின் அப்துல்லாஹ் —> உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-16271 , 16272 , 17906 , 17910 , இப்னு மாஜா-987 , அபூதாவூத்-531 , நஸாயீ-672 , ….ஹாகிம்-715 , …
- மூஸா பின் தல்ஹா —> உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-16276 , 17899 , முஸ்லிம்-803 , …
- ஷுஃபா —> அம்ர் பின் முர்ரா —> ஸயீத் பின் முஸைய்யப் —> உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-982 , அஹ்மத்-16277 , முஸ்லிம்-804 , இப்னு மாஜா-988 ,
- ஹஸன் பஸரீ —> உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2369 , இப்னு மாஜா-714 , திர்மிதீ-209 , அல்முஃஜமுல் கபீர்-8376 , 8377 , 8378 , 8380 ,
………
கூடுதல் தகவல் பார்க்க: மார்க்கப்பணிகளுக்கு …
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்