ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 185
கண் தெரியாதவர் அதான் சொல்தல்.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முஅத்தினாக பணிபுரிந்தார்கள். அவர் கண் பார்வையற்றவராவர் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 535)185- بَابُ الْأَذَانِ لِلْأَعْمَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
«أَنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ مُؤَذِّنًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ أَعْمَى»
AbuDawood-Tamil-535.
AbuDawood-Shamila-535.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்