தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-551

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முஅத்தினின் அதானை வெவியுற்றுவிட்டு அதன்படி ஒருவர் (பள்ளிக்கு) வெல்வதைவிட்டும் எந்த ஓர் இடையூறும் தடையாக அமையவில்லை எனில் அவரிடமிருந்து அவர் தொழுத எந்த தொழுகையும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். நபித்தோழர்கள் இடையூறு என்றால் என்ன வென்று கேட்கும் போது அச்சம் அல்லது நோய் என்று பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

இதைவிட சிறந்த அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸை அபூமக்ராவிடமிருந்து அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 551)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ مَغْرَاءَ الْعَبْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ، عُذْرٌ»، قَالُوا: وَمَا الْعُذْرُ؟، قَالَ: «خَوْفٌ أَوْ مَرَضٌ، لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَى عَنْ مَغْرَاءَ أَبُو إِسْحَاقَ


AbuDawood-Tamil-551.
AbuDawood-Shamila-551.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-793 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.