நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தொழுகைக்கான அழைப்பைச் செவியுற்று, காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 793)حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ، فَلَا صَلَاةَ لَهُ، إِلَّا مِنْ عُذْرٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-785.
Ibn-Majah-Shamila-793.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-785.
இந்த செய்தி நபியின் கூற்றாக வந்திருப்பது தவறு. நபித்தோழரின் கூற்று என்றே முடிவு செய்ய வேண்டும்….
…
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-793 , அபூதாவூத்-551 , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, …
சமீப விமர்சனங்கள்