ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவர் இன்னொருவரின் அதிகாரத்திற்குரிய பகுதியில் தொழுவிக்க வேண்டாம் என்று இந்த ஹதீஸின் வாசகத்துடன் மேலுள்ள ஹதீஸ் இடம் பெறுகின்றது.
“குர்ஆனை ஓதுவதில் முந்தியவர்’ என்ற வாசத்துடனேயே ஷுந்பா வழியாக யஹ்யா பின் கத்தானும் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 583)حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ
«وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَا قَالَ يَحْيَى الْقَطَّانُ: عَنْ شُعْبَةَ «أَقْدَمُهُمْ قِرَاءَةً»
AbuDawood-Tamil-583.
AbuDawood-Shamila-583.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்