ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 215
சலாமுக்கு பிறகு இமாம் கிப்லாவை விட்டு திரும்புதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று நான் தொழுதிருக்கின்றேன். அவர்கள் தொழுது முடித்ததும் கிப்லாவை விட்டும் திரும்பி (மக்களை நோக்கி அமர்ந்து) விடுவார்கள் என்று தன் தந்தை வழியாக ஜாபிர் பின் யசீத் பின் அல் அஸ்வத் அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 614)215- بَابُ الْإِمَامِ يَنْحَرِفُ بَعْدَ التَّسْلِيمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ:
«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا انْصَرَفَ انْحَرَفَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-614.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்