ஹதீஸின் தரம்: விபரம் கீழே
மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகின்றது. ஆனால் இதில் திறந்து வெளியில் உள்ள தண்ணீர் பற்றிக் கேட்கப் பட்டதாக கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : திர்மிதீ, நஸயீ போன்ற நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 64)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ أَبُو كَامِلٍ: ابْنُ الزُّبَيْرِ: عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ يَكُونُ فِي الْفَلَاةِ فَذَكَرَ مَعْنَاهُ
AbuDawood-Tamil-64.
AbuDawood-Shamila-64.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்