ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 39
பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் உளூச் செய்தல்.
நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர் களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளித்தோம் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 77)بَابُ الْوُضُوءِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَنَحْنُ جُنُبَانِ»
AbuDawood-Tamil-77.
AbuDawood-Shamila-77.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்