தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-82

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பெண் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ‎தடை செய்தார்கள் என ஹகம் பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இது திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளது. ஹகம் ‎பின் அமர் மூலம் அறிவிக்கப் படும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என இமாம் ‎நவவீ குறிப்பிடுகின்றார்கள்.)‎

(அபூதாவூத்: 82)

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ يَعْنِي الطَّيَالِسِيَّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو وَهُوَ الْأَقْرَعُ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ»


AbuDawood-Tamil-82.
AbuDawood-Shamila-82.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.