தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-1308

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

எனது சமுதாயத்தில் மோசமானவர்கள் தேவையின்றி அதிகமாக பயனில்லாமல் பேசுபவர்களும், பெருமை பேசித்திரிபவர்களும் தான். எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் நற்குணமுடையோர் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(al-adabul-mufrad-1308: 1308)

حَدَّثَنَا مَطَرٌ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«شِرَارُ أُمَّتِي الثَّرْثَارُونَ، الْمُشَّدِّقُونَ، الْمُتَفَيْهِقُونَ، وَخِيَارُ أُمَّتِي أَحَاسِنُهُمْ أَخْلَاقًا»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1308.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-1283.




إسناد ضعيف فيه البراء بن يزيد الغنوي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பராஉ பின் யஸீத் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-8822 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.