தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8822

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் மோசமானவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான் தேவையின்றி அதிகமாக பேசுபவர்கள் என்று கூறினார்கள்.

உங்களில் சிறந்தவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான்  நற்குணமுடையோர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8822)

حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا الْبَرَاءُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أُنَبِّئُكُمْ بِشِرَارِكُمْ؟» فَقَالَ: «هُمُ الثَّرْثَارُونَ الْمُتَشَدِّقُونَ، أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8822.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8622.




إسناد ضعيف فيه البراء بن يزيد الغنوي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பராஉ பின் யஸீத் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8822 , அல்அதபுல் முஃப்ரத்-1308 , …

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-285 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.