தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-284

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் நற்பண்புகளால், இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(al-adabul-mufrad-284: 284)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ النُّمَيْرِيُّ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتِ بْنِ صَالِحِ بْنِ خَوَّاتِ بْنِ جُبَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الْقَائِمِ بِاللَّيْلِ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-284.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-280.




إسناده حسن رجاله ثقات عدا الفضيل بن سليمان النميري وهو صدوق له خطأ كثير ، رجاله رجال البخاري عدا الفضيل بن سليمان النميري روى له البخاري مقرونًا بغيره

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் الفضيل بن سليمان النميري புளைல் பின் ஸுலைமான் நம்பகமானவர் என்றாலும் அறிவிப்பதில் அதிகம் தவறிழைப்பவர் என்பதால் இது குறைந்த பட்சம் ஹஸன் தரம்  என்று சிலர் கூறியுள்ளனர். இந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, …

மேலும் பார்க்க: அஹ்மத்-7052 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.