தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-94

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தை தன் பிள்ளைக்கு நன்மை செய்வது பற்றிய பாடம்.

 

அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நன்மை செய்ததால் அல்லாஹ் அவர்களை ‘நல்லோர்கள்’ (அப்ரார்) என்று அழைக்கின்றான். அதேபோல் உங்கள் பெற்றோர்கள் மீது உங்களுக்கு கடமைகள் உள்ளது. அதேபோல உங்கள் பிள்ளைகள் மீதும் உங்களுக்கு கடமைகள் உள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர்

(al-adabul-mufrad-94: 94)

بَابُ بِرِّ الْأَبِ لِوَلَدِهِ

حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنِ الْوَصَّافِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ

إِنَّمَا سَمَّاهُمُ اللَّهُ أَبْرَارًا، لِأَنَّهُمْ بَرُّوا الْآبَاءَ وَالْأَبْنَاءَ، كَمَا أَنَّ لِوَالِدِكَ عَلَيْكَ حَقًّا، كَذَلِكَ لِوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-94.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-94.




ضعيف الإسناد، فيه الوصافي، واسمه عبيد الله بن الوليد، ضعيف

 

  • இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றும் அல்-வாஃபீ என்பவர் பலவீனமானவர்.
  • இவருடைய பெயர் உபைதுல்லாஹ் இப்னு வலீத் என்பதாகும்.
  • இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.