தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1767

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் ஐந்து நேர தொழுகைகளைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், “யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(almujam-alawsat-1767: 1767)

وَعَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَيُّوبَ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الصَّلَوَاتِ الْخَمْسَ، فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ نُورًا، وَبُرْهَانًا، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1767.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1803.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31050-இப்னு ஸவ்பான் என்பவர் அறியப்படாதவர்; மேலும் இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-47729-வலீத் பின் வலீத் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-8/393)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-6576 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.