யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-1835: 1835)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا إِسْحَاقُ بْنُ وَهْبٍ الْعَلَّافُ قَالَ: نا بِشْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الدَّارِسِيُّ قَالَ: نا حَازِمُ بْنُ بَكْرٍ، عَنْ يَزِيدَ بْنِ عِيَاضٍ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي هُرَيْرَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: إِسْحَاقُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-1835.
Almujam-Alawsat-Shamila-1835.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1873.
إسناد شديد الضعف فيه بشر بن عبيد الله القصير وهو منكر الحديث ، ويزيد بن عياض الليثي وهو منكر الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் உபைதுல்லாஹ், யஸீத் பின் இயாழ் முன்கருல் ஹதீஸ். எனவே இது மிக பலவீனமான செய்தி.
சமீப விமர்சனங்கள்