தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1894

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில், ஒரு மனிதனை மலை போன்ற அளவு நன்மைகள் பின்தொடரும். உடனே அவன் இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இது கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(almujam-alawsat-1894: 1894)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ نَافِعٍ قَالَ: نا الْحُسَيْنُ بْنُ الْفَضْلِ بْنِ أَبِي حَدِيدَةَ الْوَاسِطِيُّ قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ عَطِيَّةَ الْعَوْفِيُّ، عَنْ أَخِيهِ الْحَسَنِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِيهِ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَتْبَعُ الرَّجُلَ مِنَ الْحَسَنَاتِ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالُ الْجِبَالِ، فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطِيَّةَ إِلَّا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ “


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1894.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1934.




إسناد شديد الضعف فيه إبراهيم بن عيينة الهلالي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உயைனா மிக பலவீனமானவர்; மேலும் அதிய்யா பின் ஸஃத், அல்ஹஸன் பின் அதிய்யா, அப்துல்லாஹ் பின் அதிய்யா போன்றோரும் பலவீனமானவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-10610 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.