அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் செல்வங்களை ஸகாத் (வழங்குவதன்) மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளை தர்மம் செய்வதன் மூலம் குணப்படுத்துங்கள். சோதனைகளை விட்டு (பாதுகாக்கப்பட) பிரார்த்தனைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(almujam-alawsat-1963: 1963)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو قَالَ: نا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْبَزَّازُ قَالَ: نا مُوسَى بْنُ عُمَيْرٍ الْكُوفِيُّ قَالَ: نا الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَأَعِدُّوا لِلْبَلَاءِ الدُّعَاءَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْحَكَمِ إِلَّا مُوسَى بْنُ عُمَيْرٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1963.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2006.
إسناد شديد الضعف فيه موسى بن عمير القرشي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மூஸா பின் உமைர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்; அலீ அல்பஸ்ஸார் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10196 .
சமீப விமர்சனங்கள்