தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-3191

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

(almujam-alawsat-3191: 3191)

حَدَّثَنَا بَكْرٌ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ: نا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، أَنَّ مُعَاذَ بْنَ عَبْدِ اللَّهِ الْجُهَنِيَّ، حَدَّثَهُ، أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ قَالَ:

«ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِذَاعِ الضَّأْنِ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3191.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3298.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9416-பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர் என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 2/344). எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.  

மேலும் பார்க்க: நஸாயீ-4382 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.