தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4382

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.

அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(நஸாயி: 4382)

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ:

«ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَذَعٍ مِنَ الضَّأْنِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-4306.
Nasaayi-Shamila-4382.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4330.




1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . முஆத் பின் அப்துல்லாஹ் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: நஸாயீ-4382 , இப்னு ஹிப்பான்-5904 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3191 , அல்முஃஜமுல் கபீர்-953 , அல்முஃஜமுல் கபீர்-19066 ,


  • 2 . லைஸ் —> யஸீத் —> அபுல் கைர் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-230025005555 , முஸ்லிம்-3973 , இப்னு மாஜா-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • 3 . யஹ்யா பின் அபூகஸீர்…

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-5547 , முஸ்லிம்-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-4381 , …


  • 4 . ஸயீத் பின் முஸய்யிப் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-,


2 . ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2798 .


3 . மஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . ஹிலால் பின் அபூஹிலால் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1499 .

6 . ஹானிஉ பின் நியார் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


7 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஸைத்-,



1 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1388 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5556 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.